ஐக்கிய அரபு அமீரகம் - தமிழகம் இடையே ரூ.1,600 கோடி முதலீட்டு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒப்பந்தம் கையெழுத்து.
“தமிழ்நாடு - துபாய் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன்” -முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இன்று 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது! என துபாய் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத வகையில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்த பங்குதாரராக துபாய் உள்ளது; முதலமைச்சராக நான் பதவியேற்ற பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.