மருத்துவ படிப்புகளில் முதுநிலை நீட் தேர்வுக்கான கட்-ஆப் அனைத்து வகையான பிரிவினருக்கும் 15% குறைப்பு.


பொதுப் பிரிவினருக்கு 35%, பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30%, OBC, SC, ST பிரிவினருக்கு 25% ஆக குறைப்பு.

பொது சுகாதார சேவை இயக்ககம்

Previous Post Next Post