133 பயணிகளுடன் சென்ற சீன விமானம் மலையில் மோதி விபத்து - 133 பேரும் பலியாகியிருக்கலாம் என அச்சம்.!

133 பயணிகளுடன் குன்மிங் நகரில் இருந்து குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் போயிங் ஜெட் விமானம் சீனாவின் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் பயணம் செய்த 133 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த விபரம் உடனடியாகத் தெரியவில்லை,மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 




Ahamed

Senior Journalist

Previous Post Next Post