5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவில் கல்லூரிகளை மேம்படுத்த, காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
கல்லூரி மேம்பாட்டு திட்டத்துக்கு காமராஜர் பெயரை சூட்டியதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை நன்றி !
#TNAssembly2022