அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு.!


உயர்கல்விக்குச் செல்லும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை - பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

சட்டப்பேரவையில் மேஜையை தட்டி அனைத்து உறுப்பினர்களும் வரவேற்பு

#TNBudget

Previous Post Next Post