காற்று மாசு - உலகின் 100 மோசமான நகரங்களில் 63 இந்திய நகரங்கள்.!

உலகில் காற்று மாசு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 100 நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளன -'IQAir' என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்!

டாப் 15 பட்டியலில், 10 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன, அவை உ.பி., டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவை!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post