சென்னையில் தலைமைச் செயலகத்துக்குச் செல்லும் வழியில் "சிளம் சார், ஹெல்ப் மீ" என்ற பதாகையுடன் நின்றிருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த என். சதீஷ் என்ற மாணவரைப் பார்த்து, காரை நிறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்காக நன்றி தெரிவித்த சதீஷ், நாடு முழுவதும் நீட் தேர்வு விலக்கு கொண்டுவர வேண்டும் என்றும் முதல்வரிடம் கேட்டுக்கொண்டார்.
#CMSirHelpME | #Neet | #CMStalin