திருப்பூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடைபெற்று வரும் இந்த வாக்கு எண்ணிக்கைக்கு 1520 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. 457 தபால் வாக்குகள் பிரிப்பதற்கு பெரும் தாமதம் ஏற்ப்பட்டது. இதனால் வாக்குப்பெட்டிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அனைத்து வார்டுகளின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு;
மொத்த வார்டு - 60
திமுக - 23
அதிமுக - 18
சிபிஐ 6
சிபி எம் 1
மதிமுக 3
காங்கிரஸ் 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1
மநேமக 1
பாஜக 2
தமிழ் மாநில காங்கிரஸ் 1
சுயேட்சை 2
திருப்பூர் மாநகராட்சி : வெற்றி நிலவரம் :
வார்டு 1 : அதிமுக , தனலட்சுமி
வார்டு 2 : திமுக , கோ.மாலதி
வார்டு 3 : திமுக , லோகநாயகி
வார்டு 4 : அதிமுக , முத்துச்சாமி
வார்டு 5 : அதிமுக , இந்திராணி
வார்டு 6 : திமுக , கோபால்சாமி
வார்டு 7 : அதிமுக , கவிதா விஜயகுமார்
வார்டு 8 : சுயேட்சை , வேலம்மாள்
வார்டு 9 : அதிமுக , திவ்யபாரதி
வார்டு 10 : சுயேட்சை , பிரேமலதா
வார்டு 11 : இந்திய கம்யூனிஸ்ட் , செல்வராஜ்
வார்டு 12 : திமுக , உமா மகேஸ்வரி
வார்டு 13 : திமுக , அனுஷியா தேவி
வார்டு 14 : அதிமுக , சகுந்தலா
வார்டு 15 : அதிமுக , சாந்தி
வார்டு 16 : அதிமுக , தமிழ்செல்வி
வார்டு 17 : த.மா.கா செழியன்
வார்டு 18 : திமுக , தாமோதரன்
வார்டு 19 : திமுக , லதா
வார்டு 20 : மதிமுக , குமார்
வார்டு 21 : திமுக , பத்மாவதி
வார்டு 22 : அதிமுக , ராதாகிருஷ்ணன்
வார்டு 23 : இ.கம்யூனிஸ்ட் , துளசிமணி
வார்டு 24 : மதிமுக , நாகராஜ்
வார்டு 25 : அதிமுக , தங்கராஜ்
வார்டு 26 : பா.ஜ.க , குணசேகர்
வார்டு 27 : சி.பி.ஐ , ரவிச்சந்திரன்
வார்டு 28 : அதிமுக , ஆர்.வி.சேகர்
வார்டு 29 : அதிமுக , சின்னசாமி
வார்டு 30 : அதிமுக , புஷ்பலதா
வார்டு 31 : சி.பி.ஐ , ராஜேந்திரன்
வார்டு 32 : திமுக , கோவிந்தராஜ்
வார்டு 33 : அதிமுக , தமிழ்செல்வி
வார்டு 34 : திமுக , செந்தில்குமார்
வார்டு 35 : திமுக , செந்தூர்முத்து
வார்டு 36 : திமுக , திவாகர்
வார்டு 37 : இந்திய கம்யூனிஸ்ட் , பாலசுப்ரமணியம்
வார்டு 38 : திமுக , சாந்தாமணி
வார்டு 39 : திமுக , சாந்தி
வார்டு 40 : திமுக , சுபத்ரா ஆனந்தன்
வார்டு 41 : திமுக , பத்மநாபன்
வார்டு 42 : அதிமுக , அன்பகம் திருப்பதி
வார்டு 43 : மதிமுக , சாந்தாமணி
வார்டு 44 : அதிமுக , கண்ணப்பன்
வார்டு 45 : இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் - பாத்திமா தஸ்ரின்
வார்டு 46 : திமுக , கோவிந்தசாமி
வார்டு 47 : திமுக , ஜெயசுதா
வார்டு 48 : காங்கிரஸ் , விஜயலட்சுமி
வார்டு 49 : திமுக , தினேஷ்குமார்
வார்டு 50 : மனிதநேய மக்கள் கட்சி , பெனாசீர்
வார்டு 51 : காங்கிரஸ் , செந்தில்குமார்
வார்டு 52 : அதிமுக , கணேசன்
வார்டு 53 : சி.பி.எம் , மணிமேகலை
வார்டு 54 : இ.கம்யூனிஸ்ட் அருணாச்சலம்
வார்டு 55 : அதிமுக , ஆனந்தி தம்பி சுப்ரமணியம்
வார்டு 56 : பா.ஜ.க , காடேஸ்வரா தங்கராஜ்
வார்டு 57 : திமுக , கவிதா நேதாஜி கண்ணன்
வார்டு 58 : திமுக , காந்திமதி
வார்டு 59 : திமுக , சாமிநாதன்
வார்டு 60 : திமுக , கோமதி