மீண்டும் மீண்டும் ஒத்த ஓட்டு!


செங்கல்பட்டு நகராட்சி 9வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லோகேஷ் கண்ணன், ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார்!

இதேபோன்று பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் ஒரு ஓட்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது!

Previous Post Next Post