கேரளாவின் மிக பிரபலமான பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷை நல்லபாம்பு கொத்தியது.*


கோட்டயம் குறிச்சி என்ற பகுதியில் நல்லபாம்பை பிடித்து அதை பையினுள் அடைக்க முயலும் போது சுரேஷின் தொடையில் பாம்பு கடித்தது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

Previous Post Next Post