Home உணவகங்களை இரவு மூடச் செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது; காவல்துறையினருக்கு இல்லை - உயர்நீதிமன்றம் கருத்து byAdmin Tamil Anjal -February 21, 2022 0 இரவில் முன்னதாகவே கடையடைக்க சொல்லி உணவக உரிமையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினரின் செயல் வெட்கக்கேடானது!உணவகங்களை இரவு 10.30க்குள் மூடச் செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது; காவல்துறையினருக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து Facebook Twitter