திமுகவில் இணைந்த கோவில்பட்டி முன்னாள் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்.!


அதிமுகவை சேர்ந்த கோவில்பட்டி நகராட்சி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெமினி(எ) அருணாச்சலசாமி அதிமுகவில் இருந்து விலகி இன்று தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

அருகில் திமுக பொதுக்குழு உறுப்பினர் செகண்ட் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்

Previous Post Next Post