குறைவான சீட்டுகள் பெற்று அவமானப்பட தயாராக இல்லை கட்சி மேலிடம் உத்தரவிட்டால் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் அறிவிப்பு