மயிலாடுதுறை ரங்கநாதர் கோவிலில் வெள்ளி பட்டயங்களை திருடியதாக தீட்சிதர் முரளி, பட்டர் ஶ்ரீனிவாச ரங்கன் ஆகியோர் காவல் துறையால் கைது.!
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் மரத்தினால் செய்யப்பட்டு வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்ட படிச்சட்டம் 7 ஆண்டுகளுக்கு முன் களவு போன வழக்கில், ஸ்ரீநிவாச ரெங்க பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோர் கைது!