ஸ்டிரெட்செரில் வந்து வாக்களித்த பெண்மணி.!


ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவிந்தம்மாள் என்ற பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையிலும் ஸ்டிரெட்செரில் வந்து வாக்களித்து விட்டு சென்றார்.

Previous Post Next Post