தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணி (56), த/பெ. மரிய மைக்கேல், V. கழுகாசலபுரம், வேப்பலோடை என்பவர் 19.02.2022 அன்று 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து எதிரி மணியை கைது செய்து சிறையில் அடைத்தார்.