ஒமிக்ரான் பரவல் காரணமாக நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்தது சென்னை மாநகராட்சி
பிரத்யேக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்லவும், நடை பயிற்சி செல்லும் பொதுமக்களுக்கு மட்டும் அனுமதி
#ChennaiBeach #ChennaiCorporation