நேற்று அதிகாலை பெய்த கனமழையால் ராமேஸ்வரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த பவானி அவர்கள் வீடு பலத்த சேதமடைந்தது அதை நேரில் பார்வையிட்ட அனைத்திந்திய அண்ணா திமுக நகர் கழகச் செயலாளர்
கே. கே அர்ச்சுனன் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 10000 வழங்கி ஆறுதல் கூறினார். உடன் வார்டு கிளை நிர்வாகிகள் உடன் சென்றனர்