'ஸ்டேட் வங்கியின் உத்தரவு தாய்மையை இழிவுபடுத்தும் செயல்' - டிடிவி தினகரன் கண்டனம்!


புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்வில் கர்ப்பிணி பெண்களுக்கு இடமில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அறிவிப்பு கண்டனத்திற்குரியது.

தாயைப் புனிதமாக வணங்கும் நம் நாட்டில், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் |மிகப்பெரிய பொதுத்துறை வங்கி இப்படி அறிவித்திருப்பது தாய்மையை இழிவுபடுத்தும் செயல். எனவே, பெண்ணுரிமையை மதித்து இந்த உத்தரவை SBI திரும்பப் பெற வேண்டும் என அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்.

#AMMK #TTVDhinakaran  #SBI

Previous Post Next Post