"எங்கள் குழந்தைகளை வளர்த்தெடுப்பதுதான் எங்களுக்கு முக்கியம்” - எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

“தற்போதைய தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. எதிர்வரும் தேர்தல் குறித்து அப்போது முடிவெடுப்போம். எங்கள் குழந்தைகளை வளர்த்தெடுப்பதுதான் எங்களுக்கு முதன்மையானது”

“அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து அவதூறு பேசிய நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துவிட்டார்; பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வருத்தம் தெரிவித்துவிட்டார்; தவறு செய்யாதவர்கள் இல்லை!”

- எடப்பாடி கே. பழனிசாமி பேட்டி.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post