1925 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இந்தியா, யுஏஇ நாடுகளில் கிளைகளை கொண்ட பீமா ஜூவல்லரி சேலம் மாநகரின் ஆறாம் ஆண்டு விழா ஆங்கில புத்தாண்டு நாளான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக விநாயகா மிஷன் தாளாளர் டாக்டர்.மீனாட்சி சுந்தரம் அவர்கள் குடும்பத்தினரும் காவேரி மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் சத்யா சுதாகர் அவர்களும் மேலும் சமூக ஆர்வலர் ஹேமலதா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் சேலம் பீமா ஜுவல்லர்ஸ் 6 ஆம் ஆண்டு விழா சலுகையாக 1.01.2022 ஆம் தேதி முதல் மாபெரும் சலுகைகளான மிகக் குறைந்த சேதாரம், வைர நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி மேலும் செயின் களுக்கு 3% முதல், வளையல்களுக்கு 4% முதல், ஆரம் போன்றவைகளுக்கு 5% முதல் சேதாரம் மற்றும் செய்கூலி இல்லை.
ஒவ்வொரு 25000 ரூபாய் மதிப்புள்ள விற்பனைக்கும் ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது.வைரம் ஒவ்வொரு கேரட்டிற்கும் 1 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. 6 வருடங்களாக அன்பும் ஒத்துழைப்பும் அளித்ததற்காக பீமா ஜுவல்லர்ஸ் சார்பில் நன்றியை தெரிவித்தனர்.