விவசாயிகள் படுகொலை! : 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் - மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளி!
byAdmin Tamil Anjal-
0
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. மேலும் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை முக்கிய குற்றவாளி என சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.