தேனி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தென் மாவட்டங்களில் மிதமான மழையும் வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்

நாளை தென் மாவட்டங்களில் மட்டும் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு

வரும் 5 ஆம் தேதி முதல் தமிழகமெங்கும் மழை குறைந்து வறண்ட கால நிலை நிலவும்

சென்னை வானிலை ஆய்வு மையம்

Previous Post Next Post