3 மாத கர்ப்பமாக இருந்தால் பணியில்லை ? - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!


3 மாத கர்ப்பமாக இருந்தால், பணி நியமனத்துக்கு தகுதி அற்றவர்கள் என்பதை எஸ்பிஐ திரும்பப் பெறவேண்டும். எஸ்பிஐ உத்தரவு அரசியல் சாசன பாலின சமத்துவத்துக்கு எதிரான அப்பட்டமான மீறல் என சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

#SuVenkatesan | #SBI

Previous Post Next Post