பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

கடந்த 28ம் தேதி பாஜக இளைஞரணி நிர்வாகி வினோஜ் மீதும் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் கருத்து பதிவிட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post