நுகர்வோரே மின் கட்டணம் கணக்கிடும் புதிய முறை..! - பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சோதனை


தமிழகத்தில் நுகர்வோரே தங்களின் செல்போனில் மின்கட்டணம் கணக்கிடும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

செல்போன் செயலி மூலம் நுகர்வோரே மின்கட்டணத்தை கணக்கிடும் வகையில் புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. செயலியின் சாதக, பாதகங்களை ஆராய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. 

முதற்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டும் சோதனை முறையை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post