கேரளா- சிபிஎம் நிர்வாகி கத்தியால் குத்தி கொலை - RSS, மற்றும் பாஜகவினர் செய்ததாக சிபிஎம் குற்றசாட்டு


கேரள மாநிலம் திருவள்ளாவில் உள்ள பத்தனம்திட்டாவில் சிபிஎம் நிர்வாகியாக உள்ளவர் சந்தீப் குமார், இவரை நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர், இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சந்தீப் குமார் கொலைக்கு RSS, மற்றும் பாஜகவினரே காரணம் என சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். "சந்தீப் குமார் கொலையில் பாஜக,ஆர்.எஸ்.எஸ் தொடர்பில்லை என திருவள்ளா மாவட்ட பிஜேபி தலைவர் மறுத்துள்ளார். 

Previous Post Next Post