சேலம் அதிமுக மேற்க்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.வி. ராஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னங்குறிச்சி பேரூராட்சி கழக நிர்வாகிகள் சார்பில் ஏராளமானோர் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடினர்.

 


Previous Post Next Post