நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு நாளை அமித்ஷாவுடன் சந்திப்பு.!*


நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் குடியரசு தலைவர் மாளிகை அலுவலகத்தில் மனு அளித்தனர். 

நீட் விலக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டி.ஆர்.பாலு தலைமையில் அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் உள்பட அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு நாளை நண்பகல் 12 மணிக்கு சந்திக்கிறது.

Previous Post Next Post