"ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை". - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!


"மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதாவினை நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது." - 

மாநில உரிமைகளைப் பறிக்கும் #DamSafetyBill-ஐ தேர்வுக்குழுவுக்கு அனுப்புக என்ற திமுக-வின் கோரிக்கையை, பிற எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோதும், மாநில மக்கள் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை" என கண்டனம்


#damsafetybill #cmmkstalin #modigovt

Previous Post Next Post