பாகிஸ்தானில் உள்ள ஆலைகளை மூட உத்தரவிடலாமா !? - உச்சநீதிமன்ற நீதிபதி நக்கல்


உபியில் கரும்பு ஆலைகள் தொடர்ந்து இயங்குவதால் மாசு ஏற்படுகிறது: மனுதாரர்

உபிக்கு பாகிஸ்தானில் இருந்து கீழ் நோக்கி வரும் காற்றால் தான் மாசு அடித்து வரப்படுகிறது:உபி அரசு

அப்படி எனில் பாகிஸ்தானில் உள்ள ஆலைகளை மூட உத்தரவிடலாமா!? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கிண்டல் தொனியில் கேள்வி

செய்தியாளர் அகமது ஜான் புகைப்படக்காரர் சாதிக்

Previous Post Next Post