"அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31%ஆக உயர்வு. பொங்கல் பரிசாக ‘C', ‘D' பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3,000, ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் "
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு