இரவு பகலாக தூத்துக்குடியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணி - ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் ஆய்வு.!


தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதியில் தொடர் மழையின் காரணமாக டி.எஸ்.எப் கார்னர்  பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை  மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்து வருகிறார்.

Previous Post Next Post