மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைப்பு.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தாசரிபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக, சம்பத்குமார் என்பவரின் தோட்டத்தில் பண்ணைக்குட்டை வேலை நடைபெறுவதை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் பார்வையிட்டார், உடன் துணைத் தலைவர் ரமேஷ்,கிராம ஊராட்சி வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு, வார்டு உறுப்பினர் குருநாதள்,மற்றும் ஈஸ்வரன், முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக,

கி.நாராயணசாமி.

செய்தியாளர்,

சத்தியமங்கலம்

Previous Post Next Post