"எனது ஆன்மீக சேவை குறித்து இணையத்தில் தவறான தகவல்கள் பரவுகிறது; எனக்கும், என் சீடர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனது கணவர் மாரடைப்பால் இறந்ததை மர்ம மரணம் என வதந்தி பரப்புகிறார்கள்.."
எனதிடீர் சாமியார் அன்னபூரணி அரசு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.