Home சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றக் கிளையில் காணொளி விசாரணை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு.!* byAdmin Tamil Anjal -December 28, 2021 0 காணொலி மூலம் வழக்கு விசாரிக்கப்படும் முறை நிறுத்திவைப்பதாக பதிவாளர் தனபால் அறிவிப்புஜன.3ஆம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நேரடியாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும்21 மாதத்திற்கு பிறகு மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது Facebook Twitter