Home நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! byAdmin Tamil Anjal -December 01, 2021 0 அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிடுவோம் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடிஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல். Facebook Twitter