நாட்டுச் சர்க்கரையில் இரசாயனம் கலப்பா.? - ஆய்வுக்கு அரசு உத்தரவு!!


நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், பனை வெல்லம் உள்ளிட்டவற்றில் செயற்கை இராசயனம் கலப்பதாக எழுந்த தொடர் புகாரையடுத்து ஆய்வு நடத்த தமிழ் நாடு அரசு உத்தரவு.!

கலப்படம் உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவு.!

Previous Post Next Post