விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.!


பிரதமர் மோடியிடம் கண்ணியம் இல்லை "தான் தவறு செய்து விட்டதாக கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பிரதமர் மோடி ,அந்த தவறினால் 700 விவசாயிகள் இறந்துள்ளனர். இப்போது அவர்களின் பெயர்கள் தெரியாது என பொய் சொல்கின்றீர்கள், அவர்களுக்கு வேண்டியதை கொடுக்க ஏன் உங்களிடம் கண்ணியம் இல்லை" - மோடி அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
Previous Post Next Post