புதுச்சேரியில் டிசம்பர் 31 இரவு 7 மணி முதல் ஜனவரி 1ம் தேதி வரை மதுபானம் விற்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


பல்வேறு கட்டுப்பாடுகளுடன்தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளோம் என புதுச்சேரி அரசு வாதம்

கட்டுப்பாடுகள் விதித்தாலும் மது அருந்துபவர்கள் அதனை கடைபிடிக்க மாட்டார்கள் - நீதிபதிகள் கருத்து 

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

#Puducherry | #NewYear2022

Previous Post Next Post