ரூ.1,702 கோடியில் உலகிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான நலன் காக்கும் ரைட்ஸ் திட்டம் : முதற்கட்டமாக 3 2.58 கோடி நிதி ஒதுக்கீடு..!
நோய் தடுப்பு பராமரிப்பு, மறுவாழ்வு சேவைகள், தொழிற்கல்வி, தன்னிறைவு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்தலே இத்திட்டத்தின் நோக்கம் என அரசு தகவல்
#TNGovt