2016-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகியுள்ளார்.


இலங்கை பல்கலை, மாணவர்களை போலீசார் சுட்டுக் கொன்றதை கண்டித்து 2016-ல் சீமான் போராட்டம் நடத்தினர். 

முந்தைய விசாரணையின் போது ஆஜராகாததால் டிச.15-ல் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சீமான் ஆஜராகியுள்ளார்.

Previous Post Next Post