இந்திய அளவில் உள்ள முன்னேற விழையும் 112 மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் 9வது இடம் பெற்றமைக்காக 1 கோடி நிதி ஒதுக்கீடு
2018ம் ஆண்டு நிதி ஆயோக் அமைப்பினால் இந்தியா முழுவதும் 112 பின் தங்கிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, 2022க்குள் அவற்றை முன்னேற்ற முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#விருதுநகர் #Virudhunagar