தமிழ்நாடு அரசு ஏற்கனவே முடிவு செய்தது போல் ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும், அது வரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தெரிந்து கொண்டு அதன் பிறகு பொதுத் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!