நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி உதகையில் திமுக சார்பில் விருப்ப மனு


நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அதிகரட்டி பேரூராட்சியிலுள்ள வார்டுகளில் கழகம் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கழக தோழர்கள் ஆர்வமுடன் தங்கள் விருப்ப மனுக்களை மாவட்ட  அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக்யிடம் வழங்கினர்.*

உடன் மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிகுமார், பொருளாளர் ஏ.நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஏ.முஸ்தபா, மேலூர் ஒன்றிய செயலாளர் ஆர்.உதயதேவன், உதகை வடக்கு ஒன்றிய செயலாளர் மா.தொரை, அதிகரட்டி பேரூர் கழக செயலாளர் என.முத்து உட்பட கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Previous Post Next Post