வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூர் மாவட்டம் அதிமுக சார்பில் கட்சியினர் இன்று ஆசிரியர் இல்லத்தில் மாவட்ட செயலாளர் .எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில் வேலூர் மாநகர கவுன்சிலர் தேர்வுக்கு விருப்ப மனு கொடுக்கப்பட்டனர்
கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் விருப்பும் மனுவை அளித்தார்கள்