தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 30 சென்டி மீட்டர் மழையும் தூத்துக்குடி திருச்செந்தூரில் 26 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.!


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெய்த கன மழையின் அளவு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், கடந்த 24மணி நேரத்தில் பெய்த கன மழையின் அளவு 

தமிழகத்தில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 30 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 26 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரம்.

*Thoothukudi District* 

*Date :26.11.2021, Time : 6 am(25.11.11 6am_26.11.11 6am)

Rainfall measurements (in mm) during last 24 hours is  submitted as follows


1.    Tiruchendur : 248

2.    Kayalpattinam : 306

3.    Kulasekarapattinam :   158

4.    Vilathikulam : 41

5.    Kadalkudi : 52

6.    Vaippar : 149

7.    Surangudi : 56

8.    Kovilpatti : 71

9.    Kalugumalai : 36

10.  Kayathar : 58

11.  Kadambur : 90

12.  Ottapidaram : 121

13.  Maniyachi : 87

14.  Vedanatham : 80

15.  Keelaarasdi : 59

16.  Ettayapuram : 78.9

17.  Sathankulam : 121

18.  Sirvaikuntam : 179

19.  Thoothukudi : 266.60


Total : *2257.50*

Average : 118.82

Previous Post Next Post