தலைமை செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் ரூபாய் இழப்பீடு.!
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
இன்று 2.11.21 தேதி 09.10 மணிக்கு தலைமைச் செயலகம் முதல்வர் தனிப்பிரிவில் அருகிலுள்ள தூங்குமூஞ்சி மரம் விழுந்து N3 முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து காவலர் HC 27681 கவிதா என்பவர் உடல் நசுங்கி மரணமடைந்தார்
அவருடன் இருந்த N1 ராயபுரம் போக்குவரத்து தலைமை காவலர் 20413 முருகன் என்பவர் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனத்தில் அனுப்பப்பட்டார்