தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்

 



தேர்தல் அறிவிப்பு , மனு தாக்கல் தொடக்கம் - செப் 15 


வேட்புமனு தாக்கல் நிறைவு - செப் 22 


வேட்புமனு ஆய்வு - செப். 23 


திரும்ப பெறுதல் - செப். 25 


முதல் கட்ட தேர்தல் - அக் 6 


2 வது கட்ட தேர்தல் -  அக். 9 


வாக்கு எண்ணிக்கை - அக் 12

Previous Post Next Post