நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ வரை அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு ரத்து.


வாகனங்களுக்கு 60 முதல் 100 கி.மீ-க்குள் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சாலை மேம்பாடு, இன்ஜின்களின் செயல்பாட்டை உயர்த்த வேகம் அதிகரிப்பு என மத்திய அரசு விளக்கம் - நீதிமன்றம் ஏற்க மறுப்பு.

காஞ்சிபுரம் சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் இழப்பீடு கோரிய வழக்கில் உத்தரவு.

Previous Post Next Post